Degree Programme: Jaffna University

யாழ் பல்கலைக்கழக டிகிரி கற்கைநெறிக்கான விண்ணப்பம் கோரல்

*யாழ் பல்கலைக்கழகத்தின் ஊடாக வியாபார முகாமைத்துவமாணி (Bachelor of Business Management) கற்கைநெறிக்கு மாணவர்களை இணைத்து கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த கற்கைநெறி தொடர்பான விபரங்களை கீழே பார்க்கவும் 👇👇👇

*இந்த கற்கைநெறிக்கான விண்ணப்ப படிவத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் 👇

DOWNLOAD APPLICATION

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *